அர்த்தம் உள்ள இந்து மதம் 5ஆம் பாகம் ஞானம் பிறந்த கதை

புத்தகம்: அர்த்தம் உள்ள இந்து மதம் 5ம் பாகம் ஞானம் பிறந்த கதை

ஆசிரியர்:கண்ணதாசன்

நன்கு கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்க சிந்தனை நிறைந்த புத்தகம்

படி படியாய் பல நிலைகளில் ஞானம் கிடைக்கிறது அதில் உட்சபட்ட  ஞானம் என்னவென்றால் சிவனின் மனைவி உட்பட உலகில் அனைத்து பெண்களும் இரட்டை மனம் கொண்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்வதாம்.

நல்ல மனைவி அமையாதவர்கள் சன்னியாசி ஆக வேண்டுமாம்😑🐒

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை