அரசியல்_எனக்கு_பிடிக்கும்
புத்தகம்:அரசியல்_எனக்கு_பிடிக்கும்
ஆசிரியர்:ச.தமிழ்செல்வன்
ஆதி முதல் இன்று வரை உள்ள உலக மற்றும் தமிழக அரசியலின் இரத்தின சுருக்கம் இந்த புத்தகம்.49 ஏ பக்கங்கள் பள்ளி குழந்தைகளும் படிக்கும் அளவுக்கு எளிய மொழி நடை அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்.உண்மையான இடதுசாரிகள் வலதுசாரிகள் யார்.பாட்டாளிகளை பண்பாட்டு கலச்சாரம் மற்றும் கல்வி அமைப்புகள் எப்படி ஏன் மொன்னையாக வளர்க்கின்ற என்பதை விளக்கி அரசியலுக்குள் உறைத்து கிடக்கும் உண்மையான பொருளாதார அரசியலை பேசும் புத்தகம்.
பதிப்பு : பாரதிபுத்தகாலயம்.
குறிப்பு டிவிட்டரில் Tamilnadu marx reading club ல் இலவசமாக கடந்த ஆண்டு பெற்றுக்கொண்ட பிரதி
Comments
Post a Comment