கேரளத்தில்_ஒரு_ஆப்பிரிக்கா

கேரளத்தில்_ஒரு_ஆப்பிரிக்கா
மூலம்:கே.பானூர்
தமிழிலில் மொழிபெயர்ப்பு:கமலபாலா

மண்ணின் மனிதர்களின் பரிசுத்தமான அப்பழுக்கற்ற நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களை நயவஞ்சகமாய் ஏமாற்றியோ தன்னுடைய போர்கருவிகளின் அடாவடிதனத்தாலோ ஒரு பகுதியை கைபற்றி
மனிதத்தை கீழ்மைப்படுத்தும்
மேட்டுக்குடி மக்களின் வரலாறு உலகெங்கும் எல்லா காலங்களிலும் அரங்கேறியது அனைவரும் அறிந்துதான் எனினும்
ஆஸ்திரேலியாவில் அபாரிஜினஸ்,அமெரிக்காவில் செவ்விந்தியர்கள்,மற்றும் கருப்பின மக்கள்,இஸ்ரேல் பாலஸ்தீன மக்கள்,யூதர்கள்,ஈரான்யர்கள் என
தொலைவில் உள்ள நிலபரப்பின் நடந்த அவலங்களைப் பேசிக்கொண்டிருக்கையில் கைக்கெட்டும் நிலபரப்பில் நடந்துகொண்டிருக்கும் அவலங்களை படிக்கையில் இதயம் இன்னும் அதிகமாக கனக்குறது

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை