முட்டு வீடு
புத்தகம்: முட்டு வீடு
ஆசிரியர்: தமிழச்சி தங்கபாண்டியன்
முட்டு வீடு என்பது புதிதாக குழந்தை பிறந்து 30நாள் நிறைவடையாத வீட்டைக் குறிக்கக் கூடியதுசொல்
கிராமிய நடையில் அமைந்த எளிமையான வாழ்வியலைச் சித்தரிக்கும் ஐந்து சிறுகதைகளை கொண்ட நூல். ஏதோ ஒரு கிராமத்து நபருடன் பேசிக்கொண்டே நடப்பதைப் போன்ற உணர்வை புத்தகம் முழுதும் உணரமுடிகிறது.
பெண்ணின் மொழியில் கிராமத்து வாழ்வில் இருக்கும் பழமைவாத கருத்துக்களை எதிர்த்து கேள்வி எழுப்பும் விதமாக இருந்தாலும் எந்தவித ஆரவாரமும் அற்று வெகுஇயல்பாய் கதையின் போக்கு அவ்வாறு அமைந்திருப்பது சிறப்பு.
உயிர்மெய் பதிப்பகம்
விலை:₹60
Comments
Post a Comment