மீன்கள் உறங்கும் குளம்
புத்தகம்:மீன்கள் உறங்கும் குளம்
ஆசிரியர்: பிருந்தா சாரதி
மீன்கள் உறங்கும் குளம்
விண்மீன்களை ரசித்தபடி
தூண்டில் காரன்
****
தண்ணீர் லாரி தளும்புகிறது
பாலத்தின் கீழே
வறண்ட ஆறு
****
புள்ளி வைத்து முடிப்பதற்குள்
கலைத்து விடுகிறது காற்று
வெப்பம் பூக்கோலம்
மூன்று வரி கவிதைகள் அடங்கிய சிறிய புத்தகம்
பக்கங்கள் :126
விலை:100
பதிப்பு:டிஸ்கவரி புக் பேலஸ்
Comments
Post a Comment