அருணா_இன்_வியனா

புத்தகமாய் #அருணா_இன்_வியனா வ எந்த வகைமைல சேர்க்குறதுனு தெரில... Comercial entertainner னு சொல்லாம் அல்லது சிலருக்கு superstitious beliefன் தீனியாகவும் அமையலாம்...
   4 பள்ளிக்கால சிநேகிதிகள் குடும்பம் பிள்ளைகளென்று வெவ்வேறு திசையான பின் வாட்சப்பில் இணைந்து வீட்டில் இருப்பவர்களின் எசபாட்டையெல்லாம் மீறி ஐயோப்ப பயணம் தனியாக 10 நாள்கள் சென்று வருகிறார்கள்.
  அவர்களின் பயண அனுபவமாக விரிகிறது இச் சிறய புத்தகம்.
  ‎அங்கு ரசித்தவை பிடித்தவையென படிப்பவர்களையும் ஐரோப்பா அழைத்துச்செல்லுகிற பயணக்கட்டுரைகள்...
  ‎பல பெண்களின் நிறைவேறா ஆசை அல்லது ஆசைப்பட தயங்கிய விருப்பம் கண்முன்னால் அரங்கேருவதை படிப்பதே பரவசம் தான்! இந்த புத்தகத்தை படிப்பவர்களின் அடுத்த பயணத்திற்கான ஆரம்பப்புள்ளியாக இது அமையலாம்.கண்ணுமூடி திறப்பதற்க்குள் சிலிர்த்துபோகும் மனநிலை வேண்டுமா குறிப்பாக பெண்களுக்கு ,இந்த புத்தகத்தை ஒருமுறை புரட்டிவிடுங்கள்
  ‎

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை