குட்டி_இளவரசன்

#குட்டி_இளவரசன்
           -அந்த்வான் து செந்த்-எக்சுபெரி
பிரெஞ்சிலிருந்து தமிழில்
                வெ.ஶ்ரீராம்
             ச.மதனகல்யாணி
பதிப்பகம்: க்ரியா
பக்கங்கள்:117
விலை       :110

குட்டி இளவரசன் வெறும் குழந்தைகளுக்கான கதையல்ல. குழந்தைப் பருவம் தொடங்கி வாழ்நாளெல்லாம் படித்து நமக்கு நாமே புத்துணர்வழித்துக்கொள்ள கூடிய உன்னதமான வாசிப்பனுபவத்தை தரக்கூடிய புத்தகம். இந்த புத்தகத்தை வாசிப்பவர்கள் குட்டி இளவரசனுக்குள் பல குழந்தைகளையும் தன்னுன் ஒரு குழந்தைமை நண்பனையும் கண்டுகொள்ளலாம்.குட்டி புத்தகம் படிந்து மகிழ்ந்திருங்கள்.

புத்தகத்திலிருந்து...

'நேராக மட்டுமே பார்த்துக்
கொண்டு செல்பவர்கள் நீண்ட தூரம் போக முடியாது'

'....ஏனென்றால் ஒருவன் ஒரே சமயத்தில் கடமை உணர்வு உள்ளவனாகவும்,சோம்பேறியாகவும் இருக்கலாம்'

'மனிதர்களுக்கு வேர்கள் இல்லை.அதுதான் அவர்களைத் தொல்லைப்படுத்துகிறது'.

'எங்கும் வறண்டிருக்கிறது.எங்கும் கூர்மையாக இருக்கிறது. எங்கும் உவர்ப்பாக இருக்கிறது.

'மொழியானது,தவறாகப் புரிந்துகொள்வதற்கு ஒரு கருவி'.

'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், ஆனால் வெறுமையாக இருக்கிறீர்கள்'.

'விண்மீன்கள் அழகாக இருக்கின்றன,ஒரு மலர் கண்ணுக்குத் தெரியாததால்...'

Comments

Popular posts from this blog

அக்காளின் எலும்புகள்

அப்பத்தா

பேச்சியம்மாளின் சோளக்காட்டுப் பொம்மை